"சாதா இல்ல.. உயர் ரக கஞ்சா.. 5 கோடி அப்பு"கையோடு சிக்கிய வட மாநில பெண்கள்

Update: 2025-03-20 03:00 GMT

"சாதா இல்ல.. உயர் ரக கஞ்சா..

5 கோடி அப்பு"

கையோடு சிக்கிய வட மாநில பெண்கள்

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் 4 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பாங்காக்கில் இருந்து வந்த இரண்டு வட மாநில பெண்களிடமிருந்து 15 கிலோ கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஜெய்ப்பூரை சேர்ந்த மாடல் மான்வி சவுத்ரி மற்றும் டெல்லியை சேர்ந்த ஒப்பனை கலைஞர் சிப்பேத் ஸ்வாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்