ஜீவனாம்சம் கேட்டு பெண் மனு.. "எதுக்கு தரணும்?" - நீதிபதி சொன்ன சவுக்கடி கருத்து
வாழ்க்கை பராமரிப்புக்கான உதவி கோரும் சட்டப் பிரிவு வாழ்க்கை துணைகளுக்கு மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டதே தவிர, ம்பியிருப்பதற்காக அல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வருவாய் ஈட்டக்கூடிய திறன் இருந்தும், சோம்பியிருக்க விரும்பும் வாழ்க்கை துணைவிகள் இடைக்கால பராமரிப்பு உதவித் தொகை கேட்ககூடாது என்றும் நீதிபதி சந்திர தாரி சிங் தெரிவித்துள்ளார். தமக்கு வாழ்க்கை பராமரிப்புக்கான உதவித்தொகை வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து பெண் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுவையும் அவர் தள்ளுபடி செய்தார்.