22 பேர் சுட்டு கொலை.. என்ன காரணம்? வெளியான திக் திக் தகவல்

Update: 2025-03-21 02:16 GMT

சத்தீஸ்கர் மாநிலம் பீஜபூர் டண்டேவாடா எல்லையை ஒட்டி அமைந்துள்ள கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மேலும், காங்கேர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலும் சில நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்