“செண்பகமே...செண்பகமே“ - கால்நடையான டைனோசர்
“செண்பகமே...செண்பகமே“ - கால்நடையான டைனோசர்
அதுவும் ஆடு மாடு மாதிரி டைனோசர மனுஷங்க வீட்டுல வளக்குற மாதிரியும்...கறிக்கடைல டைனோசர் கறி கிடைக்குற மாதிரியும்...அது மனுஷங்களோட ஜாலியா கொஞ்சி கொஞ்சி விளையாடுற மாதிரியும் இருக்க காட்சிகள் ரசிக்க வச்சுருக்கு...
Next Story