துடிதுடித்து பலியான 2 கல்லூரி மாணவிகள் - குலைநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2025-03-17 07:38 GMT

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் அரசு பேருந்தும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்