இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2025)| 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்...
- சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்பு ...
- தங்கம் விலை சவரனுக்கு இன்று 80 ரூபாய் குறைந்தது....
- வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி 24 மற்றும் 25 தேதிகளில் வேலைநிறுத்தம்.......
- சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதற்கான இறுதிகட்ட பணிகள்....
..