மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2025) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-17 10:51 GMT
  1. சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - மும்பை இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் 19ம் தேதி ஆன்லைனில் விற்பனை....
  2. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்...
  3. ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை....
  4. சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வி...
  5. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு...
Tags:    

மேலும் செய்திகள்