ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

Update: 2024-12-21 08:44 GMT

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரர் இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் வழக்கு

இருவரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்வதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது - அமலாக்கத்துறை

மனு நிலுவையில் இருந்த போது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதி கேள்வி?

Tags:    

மேலும் செய்திகள்