``ஒரே நாடு ஒரே தேர்தல்..மோடிக்கு எதிராக RSS திரும்பும்’’-சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திய அரசியல் வெடி
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என கருத்து கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த மசோதாவின் மீது பாஜகவினரே வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.