பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம்.. குடியரசு தலைவர் உத்தரவு

Update: 2024-12-25 03:02 GMT

மிசோரம் மாநில புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங், கேரள மாநில ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பிஹார் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கேரளாவின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும், மணிப்பூர் மாநில ஆளுநராக உள்துறையின் முன்னாள் செயலாளர் அஜய் குமார் பல்லாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்