மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-10 10:51 GMT
  • காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம்....
  • பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை....
  • "ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும்..."
  • ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்க சட்ட முன்வடிவம் தாக்கல் செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.....
  • பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு 7 சிறப்பு ரயில்கள்.....
  • சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதலாக ஏழு முன்பதிவு மையங்கள் திறப்பு....
  • "இனிமேல் அரசு பேருந்திலும், தனியார் ஆம்னி பேருந்திலும் ஒரே கட்டணம் தான்..."
Tags:    

மேலும் செய்திகள்