விவாகரத்து விவகாரம்... மவுனம் கலைத்த சாஹல்... ரசிகர்களுக்கு திடீர் வேண்டுகோள்

Update: 2025-01-10 11:12 GMT

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், யாரும் இதில் தலையிட வேண்டாம் என சஹால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சஹால், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தனக்கு வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். ரசிகர்களிடம் அன்பையும் ஆதரவையும் மட்டுமே எதிர்நோக்கி இருப்பதாகவும், அனுதாபத்தை அல்ல என்றும் சஹால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்