#Breaking : அரசியலையே அதிர வைத்த `X' குறியீடு..! சுப்ரீம் கோர்ட் போட்ட பரபரப்பு உத்தரவு
சண்டிகர் மேயர் தேர்தலில், செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகளையும் சேர்த்து மீண்டும் எண்ண வேண்டும் - உச்சநீதிமன்றம்/மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்/தேர்தல் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் எதிர்தரப்பு வாதம்/8 வாக்குகளை செல்லாது என அறிவித்தது தொடர்பாக, தேர்தல் அதிகாரியிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி/சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை பார்வையிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு///4/சண்டிகர் மேயர் தேர்தல் - உச்சநீதிமன்றம் அதிரடி