கிரிக்கெட் பெயரை பேட்டிங் மாற்றவும் - ரபாடா ஆதங்கம்

x

ஐபிஎல்ல குஜராத் டீமுக்காக விளையாடிட்டு வர தென் ஆப்பிரிக்கா பவுலர் ககிசோ ரபாடா KAGISO RABADA, இந்திய செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்துருக்காரு.

அவர்கிட்ட டி20ல 300 ரன் அடிக்குறத பத்தி பேசிக்கிறாங்களே அதை பத்தி என்ன நினைக்குறீங்கனு கேள்வி கேட்டாங்க..

அதுக்கு, கிரிக்கெட்ல பேட்டிங், பவுலிங்னு ரெண்டுத்துக்கும் சமவாய்ப்பு இருக்கனும்.. முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச்சுலயே விளையாடனும்னா, கிரிக்கெட் என்ற பெயரை பேட்டிங்னு மாத்திடலாம்னு ஆதங்கப்பட்டுருக்காரு...

பேட்டிங், பவுலிங் சம வாய்ப்பு இருக்குற பிட்ச்சுல அடிச்சா ஏத்துக்குவேன், ஆனா, FLAT பிட்ச்சுல வந்து 300 ரன் குவிக்குறத ஏத்துக்க முடியாதுனு சொல்லியிருக்காரு...

தொடர்ந்து எல்லா மேட்ச்சும் 200 ரன்களுக்கு மேல் அடிச்சிட்டு இருந்தா ரசிகர்களுக்கு BORE அடிச்சிடும்னும் ரபாடா கலாய்ச்சிட்டாரு...


Next Story

மேலும் செய்திகள்