வானில் ஓர் மாயாஜாலம்! - கண்கவர் காட்சிகள்

x

பின்லாந்தில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என பலரும் விரும்பும் நார்தன் லைட்ஸ் அல்லது அரோரா எனப்படும் வானியல் நிகழ்வு அரங்கேறியது. சூரியக் காற்றில் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் புவியின் காந்தப் புலம் ஆகியவை இணைவதன் மூலம் இந்த நார்த்தன் லைட்ஸ் தோன்றுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்