மெஸ்ஸி இந்தியாவுக்கு வருவது உறுதி

x

கால்பந்தை ரொம்ப நேசிக்குற மண்ணான கேரள மாநிலம் கொச்சிக்கு தான் அவர் வர போறாரு. அது எப்போன்னா அக்டோபர்ல நடக்குற ஒரு FRIENDLY மேட்ச்கு தான்..

இந்த மேட்ச்சுல அர்ஜெண்டினா டீம் விளையாட போகுறது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிஞ்ச நியூஸ் தான். ஆனா இப்போ அப்டேட் என்னன்னா அந்த மேட்ச்சுல மெஸ்ஸி விளையாட போறது உறுதியாகி இருக்கு.. இதனால கேரளால இருக்க ஃபுட் பால் பேன்ஸ்லாம் ஹேப்பி அண்ணாச்சி....


Next Story

மேலும் செய்திகள்