#BREAKING || தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு.. யார் யாருக்கு எந்த விருது?
தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு "2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது- செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுக்கு வழங்கப்படும்"/"2024ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த எல்.கணேசனுக்கு வழங்கப்படும்" மகாகவி பாரதியார் விருது-கவிஞர் கபிலனுக்கு வழங்கப்படும்- தமிழ்நாடு அரசு/பாவேந்தர் பாரதிதாசன் விருது- பேரொளி பொன். செல்வகணபதிக்கு வழங்கப்படும்/"தமிழ்தென்றல் திரு.வி.க. விருது- மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படும்"/முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- வே.மு.பொதியவெற்பனுக்கு வழங்கப்படும்- தமிழ்நாடு அரசு