பிரிஸ்பேன் ஓபன் - இறுதிப்போட்டியில் சபலென்கா...
- ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பெலாரஸைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை சபலென்கா (SABALENKA) முன்னேறி உள்ளார். பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர்ப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா (MIRRA ANDREEVA) உடன் நம்பர் ஒன் வீராங்கனை சபலென்கா மோதினார். இதில் 6க்கு 3, 6க்கு 2 என்ற நேர் செட்களில் ஆன்ட்ரீவாவை ஊதித்தள்ளிய சபலென்கா, இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அதகளப்படுத்தினார்.
Next Story