#JUSTIN || கட்டுமான உரிமையாளர் மீது தாக்குதல்.. விசிக பிரமுகர் மீது புகார் - அதிர்ச்சி சிசிடிவி
கட்டுமான உரிமையாளர் மீது தாக்குதல் - விசிக பிரமுகர் மீது புகார்/சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கியதாக விசிக பிரமுகர் மீது புகார்/பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் கட்டுமான உரிமையாளரான கமலஹாசன் அலுவலகம் வைத்துள்ளார்