பிகினியில் வேதிகா - இன்ஸ்டாவில் குவியும் ரசிகர்கள்
- நடிகை வேதிகா பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2006-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா, முனி, பரதேசி, காவியத் தலைவன் என அடுத்தடுத்து குறிப்பிடும்படியான சில படங்களில் நடித்தார். தற்போது இந்தி, தெலுங்கு படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்து வரும் அவர், பிகினியில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Next Story