JUSTIN || நடுங்கிய கைகள்.. விஷாலின் உடல்நிலை - மருத்துவர் அதிகாரப்பூர்வ விளக்கம்
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம்
பட புரோமோஷனில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்.
மதகஜராஜா’ promotion நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது.
விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது.
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தல் தெரிவித்ததாக விஷால் தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்.
‘மதகஜராஜா’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
. இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது.
விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைவு தெரிவித்து வருகிறார்கள்.