ஓபனாக உடைத்த SK.. கோலிவுட்டே திரும்பி பார்க்க வைத்த தகவல்

Update: 2025-01-07 09:40 GMT

நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் நுழையப்போகும் தகவலைத் தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்... இதுகுறித்து அவர் பேசிய நேர்காணலில், முன்பு ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நேரம் அதற்கு கைகூடவில்லை என்று தெரிவித்தார்... மேலும் எனது பேனரில் தான் உங்கள் முதல் பாலிவுட் படம் இருக்கும் என்று அமீர்கான் சொன்னதாகவும், சரியான கதை அமைந்து விட்டால் பாலிவுட்டில் கால் பதிக்கத் தயார் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்...

Tags:    

மேலும் செய்திகள்