12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் 'மதகஜராஜா' திரைப்படம் - நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? - மருத்துவமனை விளக்கம்
மதகஜராஜா திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷாலின் தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது..
Next Story