சூர்யாவின் 'ரெட்ரோ' - படக்குழு வெளியிட்ட அப்டேட் | Suriya | Retro | Karthik Suburaj | Thanthi TV
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மே மாதம் ஒன்றாம் தேதி 'ரெட்ரோ' திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.