அப்பளம் போல் நொறுங்கிய கார்... மறுநாளே அசால்டாக ரேஸில் நின்ற அஜித் - மிரட்டல் சம்பவம்
துபாயில் கார் பந்தயத்திற்கான பயிற்சியின்போது, கார் விபத்துக்குள்ளான நிலையில், அடுத்த நாளே நடிகர் அஜித்குமார் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.