திருச்செந்தூர் முருகன் கோவிலில் நின்று நச்சுனு SK சொன்ன வார்த்தை

Update: 2025-01-06 08:52 GMT

அமரன் பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசியுள்ளார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த சிவகார்த்திகேயனை கண்டு ரசிகர்கள் பலர் உற்சாகம் கொள்ள, அவர்களுக்கு கை அசைத்தப்படி கோவிலுக்குள் சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்