இந்திய சினிமா வரலாற்றில் `புஷ்பா 2' படைத்த புதிய சாதனை

Update: 2025-01-07 02:06 GMT

புஷ்பா 2 படம் வெளியாகிய 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 831 கோடி ரூபாயை

தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹிந்தி திரையுலகில் அதிகம் வசூல் செய்த படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 , ஹிந்தியில் மட்டும் 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்திய சினிமாவில் உலகளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்