மகிழ்ச்சியில் கயாடு லோஹர் - அடுத்தடுத்து ரீல்ஸ்
- டிராகன் படத்தில நடிச்சதுக்கப்புறம் கோலிவுட்ல அதிகம் பேசப்படும் ஹீரோயினா வலம் வராங்க கயாடு லோஹர்.. இப்ப இதயம் முரளி படத்துல நடிச்சிருக்க கயாடு, அடுத்ததா சிலம்பரசனோட ஜோடி சேரப்போறதா தகவல் ஓடிட்டு இருக்கு.
- இதுஒருபக்கம்னா, இன்ஸ்டால போட்டோஸ், வீடியோஸை போட்டு ஃபேன்ஸை கவர்ந்துட்டு வர கயாடு, இப்ப ஒரு ரீல்ஸ் போட்ருக்காங்க.. லைக்ஸ் அள்ளுது...
Next Story