``மலையாளத்தில் வாழ்வியலை படமா எடுக்கிறாங்க.. ஆனா இங்க..'' - பாக்கியராஜ் பரபரப்பு பேச்சு
சென்னையில் நடைபெற்ற இஎம்ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ்,
லைஃப்ல நடக்கிறத மலையாளத்தில் கதையாக எடுப்பதால் படங்கள் ஓடுவதாகவும், கோடிகளில் செட்டுகள் போடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்