ரிஷிகேஷில் பூஜை செய்த பாலிவுட் ஹீரோ வருண் தவான், நடிகை பூஜா ஹெக்டே

Update: 2025-03-22 16:51 GMT

நம்ம பாலிவுட் ஹீரோ வருண் தவானும், நடிகை பூஜா ஹெக்டேவும் ஷூட்டிங்குக்காக ரிஷிகேஷுக்கு போயிருந்தாங்க...

அங்க 2 பேரும் ரொம்ப பக்திமயமா மனமுருக Parmarth Niketan ஆசிரமத்துல கங்கா ஆரத்தில கலந்துக்கிட்ட வீடியோ இணையத்துல அதிகம் பரவிட்டு இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்