ஏப்ரல் 18ல் மீண்டும் திரைக்கு வரும் சச்சின்
2005ல விஜய் - ஜெனிலியா நடிச்சு வெளிவந்த சச்சின் திரைப்படம் சக்க போடு போட்டுச்சு தியேட்டர்கள்ல...
விஜய் - ஜெனிலியா கெமிஸ்ட்ரிய விட விஜய் - வடிவேலு கெமிஸ்ட்ட்ரி ஓகோன்னு இருந்துச்சு...
இந்த நிலைல படம் வந்து ஏப்ரலோட 20 வருடங்கள் ஆகப்போற நிலைல...சச்சின் ரி ரிலீஸ் செய்யப்ப்டும்னு அறிவிக்கப்பட்டது...
அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தில சச்சின் வர்ற ஏப்ரல் 18ம் தேதி ரீ ரிலீசாகப் போகுதாம்...ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்...
Next Story