"படம் எப்படி இருக்கு?" ஷாக் பேட்டி கொடுத்த சரத்குமார்

Update: 2024-12-27 11:37 GMT

நடிகர் சரத்குமார் தனது 150 வது படமான 'ஸ்மைல் மேன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், படம் நன்றாக வந்துள்ளது என தெரிவித்தார். மேலும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் சத்தமின்றி பார்த்தார்கள் என்றும் அந்த அளவுக்கு கதையில் திருப்பங்கள் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்