மன்மோகன் சிங் மறைவு-உருக்கமாக ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை | Rajinikanth | Manmohan Singh
மன்மோகன் சிங் மறைவு-உருக்கமாக ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை | Rajinikanth | Manmohan Singh
பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் மிக அற்புதமான மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்