#BREAKING || சொர்க்கவாசல் திரைப்படம்.. ``முடியவே முடியாது..'' - மறுத்த நீதிபதி
- சொர்க்கவாசல் திரைப்படம்.. ``முடியவே முடியாது..'' - மறுத்த நீதிபதி
- "சொர்க்கவாசல் படத்திற்கு தடை விதிக்க முடியாது"
- சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது
- மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு
- மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்படும் படங்களுக்கு உடனே தடை கோருவது ஏற்புடையது அல்ல- நீதிபதி
- சர்ச்சைகளில் கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒரு வகை மாடலாக மாறி வருகிறது- நீதிபதி