14 வது நாளில் நீதிபதி முன் நின்ற அல்லு அர்ஜுன்...நேரில் பார்த்ததும் போட்ட ஆர்டர்

Update: 2024-12-27 13:57 GMT

ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்தில், புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்த விவாகரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய அனுமதித்தது. டிசம்பர் 13 ஆம் தேதி நம்பள்ளி நீதிமன்றம் விதித்த 14 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை டிசம்பர் 30ம் தேதிக்கு நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்