சென்னையில் கோயில் வாசலில் ரத்தம் தெறிக்க காவு வாங்கப்பட்ட 2 ரவுடிகள்

Update: 2025-03-17 17:36 GMT

காதலி கொலைக்கு போட்ட ரகசிய ஸ்கெட்ச் - சென்னையில் கோயில் வாசலில் ரத்தம் தெறிக்க காவு வாங்கப்பட்ட 2 ரவுடிகள்

சென்னையில கோவில் வாசல்ல படுத்துக் கிடந்த இரன்டு ரவுடிகள் சுத்தி வளச்சு வெட்டி சாச்சிருக்கு ஒரு ரவுடி கும்பல்...

காதலி கொலைக்கு பழிவாங்க காத்திருந்தது தான் இந்த பயங்கரத்துக்கு காரணமா...?

Tags:    

மேலும் செய்திகள்