காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (19-09-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-19 03:51 GMT

நியூயார்க்கில் சுவாமி நாராயணன் கோயில் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க எம்பி டாம் சுயோஸி கண்டனம்...

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால்தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என எம்.பி., மருதபாண்டி ரமேஷ்வரன் பேச்சு..

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது...

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி நேற்று என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், அவரது கூட்டாளி கைது...

ராஜஸ்தான் மாநிலம் தவுசா ஜோத்பூரா கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை...

தெற்கு லெபனானின் Kfar Sir நகரத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்