குட் நியூஸ்.. குறைந்தது தங்கத்தின் விலை..ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? | Gold Rate

Update: 2024-09-19 17:20 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 600

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 25 ரூபாய்

குறைந்து, 6 ஆயிரத்து 825 ரூபாயாக உள்ளது.


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்

மதிப்பு இன்று மூன்று காசுகள் உயர்ந்து, 83 ரூபாய் 66

காசுகளாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்