இன்றைய தலைப்பு செய்திகள் (07-12-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் சொல்கிறேன்...
தி.மு.க. கூட்டணியில் உறுதியாக உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்...
ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தகவல்...
தங்கள் கூட்டணியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்...
திமுகவை எதிர்க்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்...
ஆதவ் அர்ஜுனாவின் நட்பு த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல...
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...