பாலய்யாவின் “டாக்கு மகராஜ்“...அசத்தல் ட்ரைலர்...

x

நடிகர் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள “டாக்கு மகராஜ்“ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது... பொங்கலுக்கு டோலிவுட்டில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்துக்குப் போட்டியாக பாலகிருஷ்ணாவின் டாக்கு மகராஜ் வெளியாகிறது.

ஏற்கனவே "dabidi dibidi" பாடல் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்