கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி விமர்சனம் செய்ததற்கு, நெதர்லாந்து வீரர் வெகார்ஸ்ட் பதில் அளித்துள்ளார். காலிறுதிப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், நெதர்லாந்து வீரர் வெகார்ஸ்ட்-ஐ முட்டாள் என மெஸ்ஸி விமர்சித்தார். இந்நிலையில், மெஸ்ஸி நடந்துகொண்ட விதம் சரியல்ல என்று கூறியுள்ள வெகார்ஸ்ட், எப்படியோ தன்னுடைய பெயரை மெஸ்ஸி கற்றுக்கொண்டுள்ளார் என்றும் பதில் அளித்துள்ளார்