பிறர் கவலை மறக்க பாடிய பாடகியின் - திருமண வாழ்க்கையில் இத்தனை ரணங்களா? - வைக்கம் விஜயலட்சுமியை பாடாய்படுத்திய சைக்கோ கணவன்
தமிழ் சினிமாவில் தன் குரலால் ரசிகர்களை மகிழ்விக்கும் பாடகி வைக்கம் விஜயலட்சுமி, 3 வருட திருமண பந்தத்தில் தான் பட்ட துன்பங்களை எல்லாம் கடந்து வந்ததை வலிகளோடு சொல்லியிருப்பது திரையுலகில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது...