#BREAKING || தமிழக மீனவர்கள் 7 பேர் கைது | Tn | Fisherman

#BREAKING || தமிழக மீனவர்கள் 7 பேர் கைது | Tn | Fisherman

Update: 2022-10-27 01:18 GMT

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கைது

மீனவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டது

காங்கேசன் துறை கடற்கரை முகாமில் வைத்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்