"அங்கே பேனாவுக்கு அனுமதி - இங்கே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி" - சீமான் சாடல்
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் கவனமாக ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.