"விதவை என்பதால் ஜனாதிபதியே புறக்கணிப்பு"...கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு... | Droupadi Murmu
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை புறக்கணித்தது மிகப்பெரும் கொடுமை என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.