தண்ணீரை பீய்ச்சி அடித்து பாஜகவினரின் போராட்டத்தை கலைத்த போலீஸ் - பரபரப்பு காட்சி

Update: 2023-06-01 06:33 GMT

சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுர்குஜா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தண்ணீரை பீச்சி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்