BREAKING || குற்றவாளியை வீடியோ காலில் பார்த்ததும் மாணவி நடுங்கி சொன்ன உண்மை -பல அதிர்ச்சி தகவல்கள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி வீடியோ கால் மூலம் குற்றவாளியை உறுதி செய்துள்ளார்
நான்கு மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல்வேறு அடையாளங்களை அவர் தெரிவித்திருந்த நிலையில் அதன் அடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்
அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து இவர் தான் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என உறுதி செய்துள்ளார்
அவர் கேப் மற்றும் முக கவசம் அணிந்து வந்ததும் அந்த அவர் அணிந்திருந்த உடையை வைத்து மட்டுமே மாணவி அவரை உறுதி செய்துள்ளார்
குற்ற நிகழ்வு இடத்தில் சம்பவ நேரத்தில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது அங்கு ஞானசேகரன் இருப்பதும் தெரியவந்துள்ளது