பவுலிங்ல நீ கிங்னா..நான் பேட்டிங்-ல கில்லி..அதிரடியில் பாபர் படை Vs பட்லர் படை..!
இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி..
சாம்பியன் பட்டத்துக்கு பாக். - இங்கிலாந்து பலப்பரீட்சை..
2வது முறையாக பட்டம் வெல்லப்போவது யார்?
பவுலிங்கில் பலம் வாய்ந்த பாபர் படை...
பேட்டிங்கில் மிரட்டக் காத்திருக்கும் பட்லர் படை...
மெல்போர்னில் மகுடத்துக்கு யுத்தம்..டி20ல் நேருக்கு நேர் - 28 போட்டிகள்
இங்கிலாந்து 18 வெற்றி - பாக் 9 வெற்றி
அதிக வெற்றிகளை ஈட்டியுள்ள இங்கிலாந்து
பாபர் படையை சமாளிக்குமா பட்லர் படை?