சுந்தர் சி - விஜய் சேதுபதி - சந்தானம் கூட்டணி... உருவாகிறது அரண்மனை-4 திரைப்படம்?

Update: 2023-01-21 22:11 GMT

அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சுந்தர் சி மற்றும் சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி, நடிகர் விஜய் சேதுபதி, லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் இருவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்