நகை கொள்ளை வழக்கு...தமிழக போலீசாரை கைது செய்ததா ராஜஸ்தான் போலீஸ் - காவல் ஆணையர் சத்யபிரியா விளக்கம்

Update: 2023-03-06 12:49 GMT

நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது... அந்த தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்